நீங்கள் தேடியது "Students Cry"
27 Jun 2019 1:05 PM IST
காதல் விவகாரம் : நண்பனை கொலை செய்த சக நண்பன்...
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை அவரின் நண்பரான சக மாணவரே, கல்லூரி வாசலில் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 May 2019 1:56 AM IST
ஆசிரியர் பகவான் மீது இளம்பெண் பொய் புகார்?
ஆசிரியர் பகவான் மீது, இளம்பெண் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 Jun 2018 1:20 PM IST
"குரு சிஸ்யாஸ்" என்று பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான்
பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து அனைவரும் பேசி வரும் நிலையில், இது குறித்த செய்தியை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் "குரு சிஸ்யாஸ்" என்று பகிர்ந்துள்ளார்.
22 Jun 2018 1:16 PM IST
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் நெகிழ வைத்துள்ளது - ஹிருத்திக் ரோஷன்
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் தனது உள்ளத்தை நெகிழ வைத்துள்ளதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
21 Jun 2018 2:16 PM IST
பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியர்கள் : வழியனுப்ப மறுத்து கெஞ்சி அழுத மாணவர்கள்
திருவள்ளூரில், இரு ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள் அவர்களை அனுப்ப மறுத்து கட்டிப்பிடித்து கெஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது.



