நீங்கள் தேடியது "srilankablast"

தமிழர்களை சோதனை செய்வதில் ராணுவம் மகிழ்கிறது - எம்.பி. சிறீதரன்
8 May 2019 9:56 AM GMT

தமிழர்களை சோதனை செய்வதில் ராணுவம் மகிழ்கிறது - எம்.பி. சிறீதரன்

இலங்கையில் தமிழ் மக்களை சோதனை செய்வதில் ராணுவம் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழ் எம்.பி. சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய உளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மகிந்த ராஜபக்‌சே கேள்வி
2 May 2019 11:14 AM GMT

இந்திய உளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மகிந்த ராஜபக்‌சே கேள்வி

இந்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்த போதும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்

இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் 4 பேரிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை
1 May 2019 1:24 AM GMT

இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் 4 பேரிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை

இலங்கை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக, சென்னையில் 4 பேரிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி : சென்னையில் தங்கியுள்ள 3 பேரிடம் விசாரணை
30 April 2019 6:42 PM GMT

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி : சென்னையில் தங்கியுள்ள 3 பேரிடம் விசாரணை

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஒருவர், தாக்குதல் நடத்துவதற்கு முன் சென்னை வந்து சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தனது சகோதரர் கைதா ? - இலங்கை அமைச்சர் விளக்கம்
26 April 2019 8:18 PM GMT

தனது சகோதரர் கைதா ? - இலங்கை அமைச்சர் விளக்கம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக அந்நாட்டு அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரை இலங்கை ராணுவம் கைது செய்ததாக தகவல் வெளியானது.

(24.04.2019) - கொலைகளம்
25 April 2019 12:34 AM GMT

(24.04.2019) - கொலைகளம்

(24.04.2019) - கொலைகளம்

புதுச்சேரி தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
23 April 2019 8:55 PM GMT

புதுச்சேரி தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இலங்கையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்
23 April 2019 8:51 PM GMT

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

உலகில் தீவிரவாதத்தை ஒடுக்கினாலும் மீண்டும் தலை தூக்குவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஐ.எஸ்.தீவிரவாதிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்ட வீடியோ
23 April 2019 8:46 PM GMT

இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஐ.எஸ்.தீவிரவாதிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்ட வீடியோ

இலங்கையில் தாக்குதல் நடத்துதற்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.