நீங்கள் தேடியது "Sri Sri Ravi Shankar Speech"
17 Jan 2019 7:56 PM IST
"சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்" - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை
சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்
13 Dec 2018 4:42 PM IST
"தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நிகழ்ச்சிக்கு யார் அனுமதி கோரினாலும் அனுமதியா?" - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
தஞ்சை பெரிய கோயிலில், யார் பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினாலும் அனுமதி அளிப்பீர்களா என தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
9 Dec 2018 2:14 AM IST
ஆன்மீக நிகழ்ச்சிகளை கோவிலில் நடத்த உரிமை உண்டு - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
தஞ்சை மக்கள் கேட்டுக் கொண்டதாலேயே வந்தோம் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்
8 Dec 2018 5:26 AM IST
கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
6 Sept 2018 12:15 PM IST
வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு மையம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையத்தை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தொடங்கி வைத்தார்.
