நீங்கள் தேடியது "Sri Reddy"

சினிமா பைனான்சியர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்
22 March 2019 12:43 PM GMT

சினிமா பைனான்சியர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

சினிமா பைனான்சியர் சுப்பிரமணியம் அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.

நான் வாயை திறந்தால், பூகம்பம் வெடிக்கும் - நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை
20 Aug 2018 4:07 PM GMT

"நான் வாயை திறந்தால், பூகம்பம் வெடிக்கும்" - நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை

முழு உண்மைகளையும் வெளியிட்டால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரித்துள்ளார்

லாரன்ஸ் சவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி : வீடியோ வெளியிட்டு லாரன்சிற்கு பதிலடி
1 Aug 2018 4:21 AM GMT

லாரன்ஸ் சவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி : வீடியோ வெளியிட்டு லாரன்சிற்கு பதிலடி

நடிப்பு திறமையை நிரூபித்தால் வாய்ப்பு தர தயார் என லாரன்ஸ் ஸ்ரீரெட்டிக்கு சவால் விடுத்துள்ள நிலையில், ஸ்ரீ ரெட்டி சவாலை ஏற்றுகொண்டுள்ளார்.

இயக்குநர் வராகி மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்...
28 July 2018 3:14 AM GMT

இயக்குநர் வராகி மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்...

இயக்குநர் வராகி மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

சொல்ல பயந்த கதை - 20.07.2018
23 July 2018 2:37 PM GMT

சொல்ல பயந்த கதை - 20.07.2018

சொல்ல பயந்த கதை - 20.07.2018

நடிகை ஸ்ரீ ரெட்டியை கைது செய்ய வேண்டும் - இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வாராகி
23 July 2018 2:31 PM GMT

"நடிகை ஸ்ரீ ரெட்டியை கைது செய்ய வேண்டும்" - இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வாராகி

நடிகை ஸ்ரீ ரெட்டியை பாலியல் வழக்கில் கைது செய்ய வேண்டும் என இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வாராகி, மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

‘விஷால் ‘அதையெல்லாம்’ பக்கத்தில் இருந்து பார்த்தாரா?’’ - விளாசும் ஸ்ரீ ரெட்டி
22 July 2018 7:33 AM GMT

‘விஷால் ‘அதையெல்லாம்’ பக்கத்தில் இருந்து பார்த்தாரா?’’ - விளாசும் ஸ்ரீ ரெட்டி

தெலுங்கு திரை உலகை ஒரு வழி பார்த்துவிட்டு தற்போது தமிழ் சினிமா பக்கம் திரும்பி உள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

சொல்ல பயந்த கதை 17.07.2018
19 July 2018 9:01 AM GMT

சொல்ல பயந்த கதை 17.07.2018

சொல்ல பயந்த கதை 17.07.2018

சொல்ல பயந்த கதை 18.07.2018
19 July 2018 9:01 AM GMT

சொல்ல பயந்த கதை 18.07.2018

சொல்ல பயந்த கதை 18.07.2018

ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை - நடிகர் கார்த்தி
19 July 2018 3:41 AM GMT

ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை - நடிகர் கார்த்தி

புகார் வந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் கார்த்தி தெரிவித்துள்ளார்

எனக்கு நேர்ந்தது மிகக் குறைவானது; நயன்தாரா, திரிஷா கூறினால் அதிகம் தெரியும் - நடிகை ஸ்ரீரெட்டி
17 July 2018 10:36 AM GMT

"எனக்கு நேர்ந்தது மிகக் குறைவானது; நயன்தாரா, திரிஷா கூறினால் அதிகம் தெரியும்" - நடிகை ஸ்ரீரெட்டி

திரைத்துறையினர் மீது தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது நடிகைகளின் பெயர்களையும் கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகர்களை தொடர்ந்து தமிழ்நாட்டு பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி - ஸ்ரீரெட்டி வெளியிட்டு வரும் பட்டியலால் திரையுலகில் பரபரப்பு
17 July 2018 3:58 AM GMT

தெலுங்கு நடிகர்களை தொடர்ந்து தமிழ்நாட்டு பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி - ஸ்ரீரெட்டி வெளியிட்டு வரும் பட்டியலால் திரையுலகில் பரபரப்பு

தெலுங்கு நடிகர்களை தொடர்ந்து, தமிழ் திரையுலகினர் மீதும் தொடர்ந்து பாலியல் புகார்களை சொல்லி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி...