நீங்கள் தேடியது "sportsnewsNirmala Sitharaman"
3 Jun 2019 9:10 AM IST
மும்மொழி கொள்கை பின்பற்றுவது தொடர்பான பரிந்துரை : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
5 March 2019 10:34 AM IST
காலில் விழுந்து மரியாதை செலுத்திய நிர்மலா சீதாராமன் : உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கவுரவம்
கடந்த 60 ஆண்டுகளாக நிறைவுபெறாமல் இருந்த தேசிய போர் நினைவிடத்தை கடந்த மாதம் பா.ஜ.க. அரசு நாட்டிற்கு அர்பணித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

