நீங்கள் தேடியது "Sports Update"
2 Jun 2019 8:13 PM IST
தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது...
தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதாக, சிறார்களுக்கு பயிற்சி அளித்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
30 Jan 2019 11:34 AM IST
சாதனை புரிந்து வரும் விளையாட்டு விடுதி வீராங்கணைகள் - அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை விளையாட்டு விடுதியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் வீராங்கனைகள், தங்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Jan 2019 5:54 PM IST
விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் - பிடி உஷா
விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என பிடி உஷா தெரிவித்துள்ளார்.