நீங்கள் தேடியது "Special Treatment"
1 Jun 2020 7:51 PM IST
"மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்" - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்
கொரோனா தொற்று அறிகுறியுடன் வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
20 Jan 2019 7:57 PM IST
சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் கொடுத்தது உண்மை என அறிக்கையில் தகவல் - நரசிம்மமூர்த்தி
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 5:51 PM IST
சசிகலாவுக்கு சிறையில் சலுகை : புகார் நிரூபணம் - முன்னாள் சிறைத்துறை டிஐஜி, ரூபா
சிறையில் உள்ள சசிகலா, வெளியில் சென்றுவந்தது உண்மை என விசாரணை குழு அறிக்கை வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா தெரிவித்துள்ளார்.
