நீங்கள் தேடியது "Special Force"
11 Jun 2019 1:28 PM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.4.89 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
10 Jun 2019 2:52 PM IST
தங்கம் கடத்தல் : இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி. தான் காரணம்? - பொருளாதார நிபுணர்கள், வியாபாரிகள்
தங்கம் கடத்தல் அதிகரிப்பதற்கு இறக்குமதி சுங்க வரி உயர்வு, ஜி.எஸ்.டி தான் காரணம் என பொருளாதார நிபுணர்கள், வியாபாரிகள் கருத்து.
10 April 2019 12:48 PM IST
திருட்டு நகைகளை பங்கு போட்ட போலீஸார்?
சென்னையில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட நகைகளை மீட்டு, அதனை மூன்று தனிப்படை காவலர்கள் பங்கு போட்டு கொண்ட சம்வம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Dec 2018 5:41 AM IST
போலீசாருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த மழலைகள்
போலீசாருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த மழலைகள்
22 Oct 2018 3:17 AM IST
மாவோயிஸ்ட் தாக்குதலை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை
தமிழக, கேரள வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, மாவோயிஸ்ட்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அதிரடிப் படையினர் சிறப்பு பயிற்சி அளித்தனர்
23 Jun 2018 7:30 AM IST
புதுச்சேரி தனிபடை போலீசார் மீது தாக்குதல்
மோசடி வழக்கில், தொழிலதிபரை கைது செய்ய கேரளா சென்ற புதுச்சேரி தனிபடை போலீசார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



