நீங்கள் தேடியது "Sleepless Nights"

இன்றைய இளைஞர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள் - நடிகை சுஹாசினி
7 July 2019 10:19 AM GMT

"இன்றைய இளைஞர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்" - நடிகை சுஹாசினி

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கம் இன்மை மற்றும் குறட்டைக்கான கிளினிக் சார்பில் பதினைந்தாவது ஆண்டு விழா நடைபெற்றது.

2 குட்டிகளுடன் காரை சுற்றி வந்த கரடி : அச்சத்துடன் கண்டு ரசித்த பயணிகள்
26 Jun 2019 3:20 AM GMT

2 குட்டிகளுடன் காரை சுற்றி வந்த கரடி : அச்சத்துடன் கண்டு ரசித்த பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலா மற்றும் நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. அந்த பழங்களை சுவைப்பதற்காக கரடி கூட்டம் படை எடுத்து வருகிறது.

சிறுத்தை தாக்கி 6 பேர் காயம்
27 Dec 2018 10:00 AM GMT

சிறுத்தை தாக்கி 6 பேர் காயம்

வாணியம்பாடி அருகே, ஆறுபேரை தாக்கிய சிறுத்தை ஒன்று, கரும்புத் தோட்டத்தில் பதுங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய சிறுத்தை...
5 Dec 2018 8:17 PM GMT

வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய சிறுத்தை...

ஆடு, மாடுகளை அடித்து கொன்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.

குன்னூர் பகுதியில் நள்ளிரவில் நடமாடும் கரடிகள்...
3 Oct 2018 10:59 PM GMT

குன்னூர் பகுதியில் நள்ளிரவில் நடமாடும் கரடிகள்...

குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.