நீங்கள் தேடியது "Sitaram Yechury"
27 Sept 2019 7:37 AM IST
"சுதந்திரம் உள்ளிட்ட எதற்கும் போராடாத கட்சி பா.ஜ.க." - சீதாராம் யெச்சூரி
மதரீதியில் மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக, சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டி உள்ளார்.
26 Sept 2019 9:02 AM IST
"மோடி, டிரம்ப் - இருவரின் சித்தாந்தமும் ஒன்று தான்" - சீத்தாராம் யெச்சூரி கருத்து
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.
10 March 2019 8:16 AM IST
"எமர்ஜென்சி கட்சியுடன் கூட்டணி வைத்து பேசுவதா?" - சீதாராம் யெச்சூரிக்கு தமிழிசை பதிலடி
தேர்தல் தேதியை அறிவிக்க போதுமான கால அவகாசம் இருப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
10 March 2019 5:11 AM IST
"தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்காதது ஏன்?" - பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி
மார்க்சிஸ்ட் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்
19 Oct 2018 9:29 PM IST
சபரிமலை விவகாரம் : பா.ஜ.க, காங்கிரஸ் போராட்டம் நடத்துவது ஏன்? - சீதாராம் யெச்சூரி
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற பாஜக, - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும்,தற்போது போராட்டம் நடத்துவது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகேள்வி எழுப்பி உள்ளது.



