நீங்கள் தேடியது "Shopping Complex"

ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை - துணிக்கடை திறப்பு விழாவில் விநோதம்
20 Jun 2019 1:50 AM IST

ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை - துணிக்கடை திறப்பு விழாவில் விநோதம்

காரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை விற்பனை செய்யப்பட்டதால், அங்கு மக்கள் வெள்ளம் போல் திரண்டனர்.

புதுச்சேரியிலும் 24 மணி நேரமும் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதா ? - நாராயணசாமி பதில்
7 Jun 2019 4:31 PM IST

புதுச்சேரியிலும் 24 மணி நேரமும் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதா ? - நாராயணசாமி பதில்

தமிழகத்தைப்போல புதுவையிலும் 24 மணி நேரமும் கடையை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

24 மணி நேர கடைகள் திறந்திருக்க அனுமதி: தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்- அமைச்சர் நிலோபர் கபில்
7 Jun 2019 3:37 AM IST

24 மணி நேர கடைகள் திறந்திருக்க அனுமதி: "தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்"- அமைச்சர் நிலோபர் கபில்

24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்க உதவும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்கலாம் - தமிழக அரசு
6 Jun 2019 5:10 PM IST

கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்கலாம் - தமிழக அரசு

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறக்க அனுமதிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.