நீங்கள் தேடியது "sexual complaint"

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் - போஸ்கோ சட்டத்தின் கீழ் மீனவர் கைது
28 Jan 2019 8:59 PM GMT

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் - போஸ்கோ சட்டத்தின் கீழ் மீனவர் கைது

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த மீனவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

ஐஜி மீதான பாலியல் புகார் : வழக்கை தனிநீதிபதிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு
4 Jan 2019 5:47 AM GMT

ஐஜி மீதான பாலியல் புகார் : வழக்கை தனிநீதிபதிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்க விதித்திருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

மத்திய அமைச்சர் அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு - டெல்லி நீதிமன்றத்தில் அக்.18ம் தேதி விசாரணை
16 Oct 2018 7:25 AM GMT

மத்திய அமைச்சர் அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு - டெல்லி நீதிமன்றத்தில் அக்.18ம் தேதி விசாரணை

பத்திரிகையாளரும் மத்திய வெளியுறவு இணை அமைச்சருமான எம்.ஜே.அக்பர் மீது, பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.