நீங்கள் தேடியது "seriously injured"

நேற்று சுவாதி, இன்று தேன்மொழி...தொடரும் பயங்கரம்... என்ன செய்கிறது தெற்கு ரயில்வே? ...
17 Jun 2019 5:30 AM GMT

நேற்று சுவாதி, இன்று தேன்மொழி...தொடரும் பயங்கரம்... என்ன செய்கிறது தெற்கு ரயில்வே? ...

சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், கடந்த வாரம் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

குனிந்த தலை நிமிராமல் செல்வார் தேன்மொழி : பெண் அதிகாரி தேன்மொழி பற்றி உறவினர்கள் கருத்து
15 Jun 2019 11:44 AM GMT

குனிந்த தலை நிமிராமல் செல்வார் தேன்மொழி : பெண் அதிகாரி தேன்மொழி பற்றி உறவினர்கள் கருத்து

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் அதிகாரி தேன்மொழி, வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம், ஈரோடு மாவட்டம் களியக்காட்டு வலசு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் என்கவுன்ட்டர் : காவலர் பவுன்ராஜூடன் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு
15 Jun 2019 8:18 AM GMT

சென்னையில் என்கவுன்ட்டர் : காவலர் பவுன்ராஜூடன் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு

ரவுடிகள் அரிவாளால் வெட்டியதால் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் பவுன்ராஜை காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்தார்.

மருத்துவமனையில் தேன்மொழியை சந்தித்தார் ரயில்வே டிஜிபி
15 Jun 2019 7:30 AM GMT

மருத்துவமனையில் தேன்மொழியை சந்தித்தார் ரயில்வே டிஜிபி

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழியை ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, இன்று காலை சந்தித்தார்.

காதலனால் அரிவாளால் வெட்டப்பட்ட தேன்மொழி வாக்குமூலம் அளித்ததாக தகவல்
14 Jun 2019 8:33 PM GMT

காதலனால் அரிவாளால் வெட்டப்பட்ட தேன்மொழி வாக்குமூலம் அளித்ததாக தகவல்

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலனால் அரிவாளால் வெட்டப்பட்ட தேன்மொழியை பலர் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக துப்புரவு தொழிலாளர் ஜெயா தெரிவித்துள்ளார்

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பெண் - போலீஸார் மிரட்டிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு
29 Aug 2018 12:19 PM GMT

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பெண் - போலீஸார் மிரட்டிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு

திருவேற்காடு காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.