நீங்கள் தேடியது "Save Surjeeth"

ராம பக்தியோ...ரஹீம் பக்தியோ...தேச பக்தி தான் முக்கியம் - அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து
9 Nov 2019 10:32 AM GMT

"ராம பக்தியோ...ரஹீம் பக்தியோ...தேச பக்தி தான் முக்கியம்" - அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல என்று தெரிவித்தார்

மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுங்கள் - அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்
9 Nov 2019 10:25 AM GMT

"மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுங்கள்" - அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

அயோத்தி தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து, மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு  முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம்
31 Oct 2019 6:18 PM GMT

மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம்

சுஜித் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம் செய்தார்.

இனி இப்படிப்பட்ட சம்பவம் நிகழக்கூடாது- முத்தரசன்
29 Oct 2019 7:04 AM GMT

"இனி இப்படிப்பட்ட சம்பவம் நிகழக்கூடாது"- முத்தரசன்

குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனது வேதனை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளா் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சுஜித் மரணம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது - எம்.பி.திருநாவுக்கரசு
29 Oct 2019 6:57 AM GMT

"சுஜித் மரணம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது" - எம்.பி.திருநாவுக்கரசு

குழந்தை சுஜித்தின் மரணத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்று திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் வேதனை தெரிவித்துள்ளார்.

சுஜித் மரணம் ஒரு பாடம் - நடிகர் விமல்
29 Oct 2019 6:50 AM GMT

சுஜித் மரணம் ஒரு பாடம் - நடிகர் விமல்

சுஜித் மரணத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் விமல் வலியுறுத்தி உள்ளார்

சுஜித் மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்-கவிதை மூலம் கவிஞர் வைரமுத்து இரங்கல்
29 Oct 2019 6:47 AM GMT

"சுஜித் மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்"-கவிதை மூலம் கவிஞர் வைரமுத்து இரங்கல்

சிறுவன் சுஜித் மரணத்திற்கு, கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டது
29 Oct 2019 5:31 AM GMT

சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டது

சிறுவன் சுஜித் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து, அந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டுள்ளது