சுஜித் மரணம் ஒரு பாடம் - நடிகர் விமல்

சுஜித் மரணத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் விமல் வலியுறுத்தி உள்ளார்
x
சுஜித் மரணத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் விமல் வலியுறுத்தி உள்ளார். சுஜித் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்