நீங்கள் தேடியது "S. P. Balasubrahmanyam"

இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி...
1 Jun 2019 5:39 PM IST

இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி...

விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில், எஸ்.என்.எஸ். மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் " தமிழரசன் ".

இளையராஜாவின் இசைக்கு, குரல் கொடுக்க மேடை ஏறுகிறார் எஸ்.பி.பி.
9 May 2019 8:04 AM IST

இளையராஜாவின் இசைக்கு, குரல் கொடுக்க மேடை ஏறுகிறார் எஸ்.பி.பி.

ராயல்டி பிரச்சினையால், ஓராண்டுக்கும் மேலாக பேசாமல் இருந்து வந்த இளையராஜாவும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இணைந்து ஒரே மேடையில் தோன்ற உள்ளது இசை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஏ.டி.எம்.-ல் நிரப்ப கொண்டு வந்த ரூ.10 லட்சம் கொள்ளை...
8 Feb 2019 4:59 AM IST

ஏ.டி.எம்.-ல் நிரப்ப கொண்டு வந்த ரூ.10 லட்சம் கொள்ளை...

ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி 10 லட்சம் ரூபாய் கொள்ளை...

ராயல்டி வருவது நல்ல விஷயம் - ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி வரவேற்பு
4 Dec 2018 2:11 AM IST

ராயல்டி வருவது நல்ல விஷயம் - ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி வரவேற்பு

பாடகர்கள் ராயல்டி வழங்குவது சரியானது தான் என ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி வரவேற்பு.

ராயல்டி கேட்பது இளையராஜாவின் விருப்பம் - ஜேம்ஸ் வசந்தன்
1 Dec 2018 2:23 AM IST

"ராயல்டி கேட்பது இளையராஜாவின் விருப்பம்" - ஜேம்ஸ் வசந்தன்

இசையமைப்பாளர் இளையராஜா காப்பீடு குறித்து வெளியிட்ட வீடியோவில் மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

ராயல்டி எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? - தயாரிப்பாளர் கே. ராஜன், இளையராஜாவுக்கு கேள்வி
29 Nov 2018 4:58 AM IST

"ராயல்டி எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?" - தயாரிப்பாளர் கே. ராஜன், இளையராஜாவுக்கு கேள்வி

ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கங்கை அமரனுக்கு காதல் தூது சென்றேன் - பாடகர் எஸ்.பி.பி. - பிரேம்ஜி உடன் கலகலப்பு
19 Oct 2018 1:22 PM IST

"கங்கை அமரனுக்கு காதல் தூது சென்றேன்" - பாடகர் எஸ்.பி.பி. - பிரேம்ஜி உடன் கலகலப்பு

பிரேம்ஜி இசையமைக்கும் 'பார்ட்டி' திரைப்படத்திற்காக, பாடல் பாட வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கலகலப்பாக பேசிய வீடியோ, பரவி வருகிறது.