நீங்கள் தேடியது "Route Fight"
23 Jan 2019 10:57 AM IST
பேருந்து மீது ஏறி அட்டகாசம் செய்த விவகாரம் : கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது
சென்னையில் வியாசர்பாடியில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக, பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
19 Jun 2018 12:45 PM IST
பேருந்து மேற்கூரை மீது பயணம் : கூச்சலிட்ட கல்லூரி மாணவர்கள்
சென்னையில் நேற்று, தாம்பரம் - பாரிமுனை வழிதடத்தில் இயக்கப்படும் 21ஜி பேருந்தின் மேற்கூரை மீது கல்லூரி மாணவர்கள் சிலர் அமர்ந்து, கூச்சலிட்டபடியே சென்றனர்.
19 Jun 2018 12:28 PM IST
சென்னையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கல்லூரி மாணவர்கள்
சென்னையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கல்லூரிகளுக்கு செல்ல முயன்ற மாணவர்களை விசாரணை நடத்திய போலீசார், 8 பேரை சிறையில் அடைத்தனர்