நீங்கள் தேடியது "Rousing Welcome"

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை
23 May 2019 4:47 AM IST

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் போப் ஆண்டவருக்கு உற்சாக வரவேற்பு...
5 Feb 2019 3:47 AM IST

அபுதாபியில் போப் ஆண்டவருக்கு உற்சாக வரவேற்பு...

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டிற்கு சென்ற போப் ஆண்டவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு...
29 Jan 2019 8:16 AM IST

பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு...

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு.

நடுத்தர குடும்பத்தில் பிறந்து விமானி ஆகும் கனவை நனவாக்கிய பெண்
19 July 2018 12:50 PM IST

நடுத்தர குடும்பத்தில் பிறந்து விமானி ஆகும் கனவை நனவாக்கிய பெண்

நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் விமானியாக வேண்டும் என்ற கனவை நனவாக்கி இருக்கிறார் மதுரையை சேர்ந்த ஒரு பெண்.அவரின் இந்த கனவுப் பயணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

பெண் விமானி காவ்யாவிற்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு...
18 July 2018 10:01 PM IST

பெண் விமானி காவ்யாவிற்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு...

பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்றுள்ள மதுரை பெண் காவ்யாவிற்கு, சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா-இங்கிலாந்து - 3வது ஒரு நாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி
18 July 2018 8:52 AM IST

இந்தியா-இங்கிலாந்து - 3வது ஒரு நாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.