இந்தியா-இங்கிலாந்து - 3வது ஒரு நாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து - 3வது ஒரு நாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி
x
இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. லீட்ஸில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி 44 புள்ளி 3 ஓவர்கள் முடிவில்  2 விக்கெட் இழப்புக்கு 260  ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்