நீங்கள் தேடியது "River Ganga"
18 Jan 2019 2:52 PM IST
கும்பமேளா : பிரயாக்ராஜ் நகரில் அலை மோதும் கூட்டம்
கும்பமேளா தொடங்கியுள்ளதை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
19 Nov 2018 3:47 PM IST
"பிரபோதினி ஏகாதசி" தினம் - கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்
"பிரபோதினி ஏகாதசி"யை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் பக்தர்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடினர்.
12 Nov 2018 6:59 PM IST
சொந்த தொகுதி வாரணாசியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் : முதலாவது நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் தொடக்கம்
உத்தரபிரதேசத்தில் நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


