நீங்கள் தேடியது "Request Government"

வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பை சுருக்கக் கூடாது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை
6 Jun 2020 2:44 PM GMT

"வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பை சுருக்கக் கூடாது" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை

வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் - ஸ்டாலின் வலியுறுத்தல்
10 May 2020 9:40 AM GMT

கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் - ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து, ஆலோசனைகள் வழங்க நியமிக்கப்பட்டுள்ள உயர்நிலை குழுவில் தொழில்துறையினர், அரசியல் கட்சியினரும் இடம்பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

வங்கி கடன் தவணைகளை ஒத்திவைக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
20 March 2020 4:22 AM GMT

"வங்கி கடன் தவணைகளை ஒத்திவைக்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளை கருத்தில் கொண்டு வங்கி கடன் தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்களை மூட அரசு ஆணையிட வேண்டும் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
14 March 2020 8:21 AM GMT

"கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்களை மூட அரசு ஆணையிட வேண்டும்" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிகவளாகங்களை மூட அரசு ஆணையிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு : படுகாயமடைந்த மீனவருக்கு உரிய இழப்பீடு வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை
22 Feb 2020 1:48 PM GMT

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு : "படுகாயமடைந்த மீனவருக்கு உரிய இழப்பீடு வேண்டும்" - மீனவர்கள் கோரிக்கை

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கண்ணாடி துகள் பாய்ந்ததில் ஜேசு என்ற மீனவர் படுகாயமடைந்தார்.