நீங்கள் தேடியது "Renovation Work"

காவல் நிலையத்தை திறந்து வைத்த உதவி ஆய்வாளர்...
11 Jun 2019 8:59 AM IST

காவல் நிலையத்தை திறந்து வைத்த உதவி ஆய்வாளர்...

சிதிலமடைந்த காவல் நிலையத்தை புதுப்பிக்க, ஓய்வு பெற்ற பின்னரும் பணியாற்றி உதவி ஆய்வாளரை கவுரவித்தத, மாவட்ட எஸ்.பி.யின் நடவடிக்கை காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வள்ளியூரில் புதரான பூங்காவை சீரமைக்கும் பணி துவக்கம்...
2 Jan 2019 11:31 AM IST

வள்ளியூரில் புதரான பூங்காவை சீரமைக்கும் பணி துவக்கம்...

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பராமரிப்பின்றி காணப்பட்ட பூங்காவில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.