நீங்கள் தேடியது "renovation"
29 Nov 2019 3:49 AM IST
100 ஆண்டுகள் மேல் பழமையான சாவடி, பழமை மாறாமல் சீரமைத்த பொதுமக்கள்
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் 100 ஆண்டுகள் மேல் பழமையான சாவடி பொதுமக்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.
11 Jun 2019 7:29 AM IST
விளையாட்டு அரங்கை சீரமைத்த ராணுவ வீரர்கள்...
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை விடுமுறையில் வந்துள்ள குமரி மாவட்ட ராணுவ வீரர்கள் சீரமைத்தனர்.
2 Jan 2019 11:31 AM IST
வள்ளியூரில் புதரான பூங்காவை சீரமைக்கும் பணி துவக்கம்...
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பராமரிப்பின்றி காணப்பட்ட பூங்காவில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.
29 Aug 2018 5:36 PM IST
முக்கொம்பு கொள்ளிடம் மேலணை மதகுகள் சீரமைப்பு...
திருச்சியில் கடந்த 22ஆம் தேதி இரவு இடிந்து விழுந்த முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் ஒன்பது மதகுகளின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


