நீங்கள் தேடியது "red sandalwood"
10 March 2023 10:38 PM IST
செம்மரக்கடத்தலை மையமாக கொண்ட "ரெட் சாண்டல்வுட்" டீசர் வெளியீடு
1 Jun 2022 5:05 PM IST
செம்மர கடத்தல் - ஊராட்சி தலைவரின் கணவர் கைது
27 Nov 2019 9:12 AM IST
திருப்பதி : செம்மரங்களை வெட்டிக் கடத்திய 10 பேர் கைது
திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டி கடத்திய வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 10 பேரை அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
8 July 2019 11:07 AM IST
ஆந்திரா : வாகன சோதனையில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் எர்ர செருவு கிராஸ் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
7 March 2019 1:06 AM IST
செம்மர கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது
ரூ.2 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்
11 Feb 2019 7:04 PM IST
வேலூர் : செம்மரக்கட்டைகள், லாரி பறிமுதல் - 5 பேர் கைது
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கரசமங்கலத்தை சேர்ந்த அமானுல்லா, தனது வீட்டில் செம்மரங்களை பதுக்கி வைத்திருப்பதாக அவரது தாய் நூர்ஜகான் லத்தேரி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
1 Dec 2018 4:38 PM IST
ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
திருப்பதி அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 Oct 2018 3:25 PM IST
உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் வாகன சோதனையில் ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனத்தில் உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
18 July 2018 7:26 AM IST
செம்மரக்கடத்தல் - தெலுங்கு நடிகர் கைது
திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் தொடர்புடைய தெலுங்கு நடிகரை போலீசார் கைதுசெய்தனர்.
10 July 2018 7:20 PM IST
செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு புதிய திட்டம்
ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தலைத் தடுக்க ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.காந்தாராவ் தெரிவித்துள்ளார்.
19 Jun 2018 12:04 PM IST
வனப்பகுதியில் வெட்டிக்கடத்த முயன்ற ஒன்றரை கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
திருப்பதி அருகே வனப்பகுதியில் வெட்டிக்கடத்த முயன்ற ஒன்றரை கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.










