நீங்கள் தேடியது "Ranipet Pharma Park Minister Sadananda"

ராணிப்பேட்டையில் பார்மா பூங்கா வேண்டும் : அமைச்சர் சதானந்தவிடம் எம்.பி.ஜெகத் ரட்சகன் கோரிக்கை
10 July 2019 11:44 AM GMT

ராணிப்பேட்டையில் பார்மா பூங்கா வேண்டும் : அமைச்சர் சதானந்தவிடம் எம்.பி.ஜெகத் ரட்சகன் கோரிக்கை

ராணிப்பேட்டையில் பார்மா பூங்கா அமைக்க வேண்டும் என மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் அரக்கோணம் தொகுதி எம்.பி ஜெகத்ரட்சகன் வலியுறுத்தியுள்ளார்.