நீங்கள் தேடியது "ramar temple in ayodhya"

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் - மக்களவையில் பிரதமர் மோடி அறிவிப்பு
5 Feb 2020 1:32 PM IST

"அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்" - மக்களவையில் பிரதமர் மோடி அறிவிப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்தஷேத்திரம் எனும் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையமா? - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்
28 Nov 2019 5:02 PM IST

அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையமா? - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்

அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பரிந்துரை வந்துள்ளதாக மக்களவையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹார்தீப் சிங் பூரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அயோத்தி தீர்ப்பு : மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்  -திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து
9 Nov 2019 2:01 PM IST

அயோத்தி தீர்ப்பு : "மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்" -திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து

நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வை கண்டுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.