அயோத்தி தீர்ப்பு : "மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்" -திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து

நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வை கண்டுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அயோத்தி தீர்ப்பு : மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்  -திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து
x
நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வை கண்டுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வே தீர்ப்பை வழங்கியுள்ள பின்னர், அதை ஏற்றுக்கொண்டு அனைத்து தரப்பினரும் சமமான மத நல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாட்டின் பன்முகத்தன்மைக்கு எந்த சேதாரமும் இல்லாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்து செல்வர்கள் என்று நம்புவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்