நீங்கள் தேடியது "Rakesh Asthana"
16 Jan 2019 3:19 PM IST
டிஜிபிக்களை மாநில அரசு தங்கள் இஷ்டத்திற்கு நியமிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி
மாநில அரசுகள் டிஜிபிக்களை தங்கள் இஷ்டம் போல் நியமனம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
13 Jan 2019 12:04 PM IST
சிபிஐ விவகாரம் : நடந்தது என்ன...?
சிபிஐயில் அரங்கேறி வரும் அடுத்தடுத்து அதிரடி நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 Jan 2019 6:55 PM IST
அலோக் வர்மா நியமனம் முதல் பணியிட மாற்றம் வரை நடந்தது என்ன...?
சிபிஐ இயக்குநர் பொறுப்பில், அலோக் வர்மா நியமனம் முதல் பணியிட மாற்றம் வரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம்..
11 Jan 2019 12:23 PM IST
தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றவை - அலோக் வர்மா விளக்கம்
சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதையடுத்து, தன் மீது சுமத்தப்பட்டவை தவறான குற்றச்சாட்டுகள் என விளக்கம் அளித்துள்ளார்
11 Jan 2019 2:26 AM IST
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா நீக்கம் - உயர்மட்ட தேர்வுக்குழு அதிரடி முடிவு
சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா மீண்டும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
8 Jan 2019 12:29 PM IST
சி.பி.ஐ. இயக்குநராக மீண்டும் அலோக் வர்மா பணியமர்த்தப்பட்டார்...
சி.பி.ஐ. இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் முக்கிய முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2018 4:33 PM IST
சி.பி.ஐ. இயக்குநர் மீதான குற்றச்சாட்டு : 2 வார காலத்திற்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
சி.பி.ஐ. இயக்குநர் மீதான குற்றச்சாட்டை, 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

