நீங்கள் தேடியது "rajinikanth darbar"
8 Feb 2020 9:07 PM IST
"தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர்" - டி. ராஜேந்தர்
தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர் என டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
6 Feb 2020 5:24 PM IST
இஸ்லாமியர்கள் தாக்கப்படும் போது எங்கே போனார் ரஜினி? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி
இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நின்று போராடுவேன் என்று கூறும் ரஜினி, அவர்கள் மீது தாக்குதல் நடந்த போது ஏங்கே போனார் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Feb 2020 2:19 PM IST
தர்பார் பட விவகாரம் - பாதுகாப்பு கோரி இயக்குநர் முருகதாஸ் மனு
பாதுகாப்பு கோரி இயக்குநர் முருகதாஸ் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31 Jan 2020 10:03 PM IST
(31/01/2020) ஆயுத எழுத்து - ரஜினியின் தர்பார் : லாபமா...? நஷ்டமா...?
(31/01/2020) ஆயுத எழுத்து - ரஜினியின் தர்பார் : லாபமா...? நஷ்டமா...? சிறப்பு விருந்தினர்களாக : திருப்பூர் சுப்ரமணியம் , தியேட்டர் உரிமையாளர் //ராம்கி , எழுத்தாளர் // திருமலை , தயாரிப்பாளர் // திருவேங்கடம் , விநியோகஸ்தர்
6 Sept 2019 6:27 PM IST
"ரஜினி சிறந்த நடிகர், நல்ல மனிதர்" - செல்லூர் ராஜு
ரஜினி மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேச கூடியவர் ரஜினி என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

