"தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர்" - டி. ராஜேந்தர்

தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர் என டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
x
தர்பார் படம் விவகாரம் தொடர்பாக விநியோகிஸ்தர்கள் மீது வழக்கு தொடர்ந்த இயக்குனர் முருகதாஸை கண்டித்து விநியோகிஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது படத்தின் பட்ஜெட்டை ஏற்றியது இயக்குனர் முருகதாஸ் என்று அவர் குற்றம்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்