"ரஜினி சிறந்த நடிகர், நல்ல மனிதர்" - செல்லூர் ராஜு

ரஜினி மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேச கூடியவர் ரஜினி என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
x
ரஜினி மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேச கூடியவர் ரஜினி என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரத்தில் உள்ள மின் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ரஜினி சிறந்த நடிகர், நல்ல மனிதர் என்றும், ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்