நீங்கள் தேடியது "Sellur Raju About Rajini"

ரஜினி சிறந்த நடிகர், நல்ல மனிதர் - செல்லூர் ராஜு
6 Sep 2019 12:57 PM GMT

"ரஜினி சிறந்த நடிகர், நல்ல மனிதர்" - செல்லூர் ராஜு

ரஜினி மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேச கூடியவர் ரஜினி என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.