நீங்கள் தேடியது "raja"

இளைஞர்களை உற்சாகப்படுத்தும் முதல்வர் - எஸ்.ஆர். ராஜா கருத்து
3 Sep 2021 10:17 AM GMT

"இளைஞர்களை உற்சாகப்படுத்தும் முதல்வர்" - எஸ்.ஆர். ராஜா கருத்து

உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் செய்து முதலமைச்சர் இளைஞர்களை உற்சாகப்படுத்தவதாக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா பேரவையில் தெரிவித்தார்.

மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு
4 April 2020 3:50 AM GMT

மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில், மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.

மாமன்னன் ராஜராஜனுக்கு சிலை - தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா கோரிக்கை
28 Jun 2019 9:36 PM GMT

மாமன்னன் ராஜராஜனுக்கு சிலை - தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா கோரிக்கை

கும்பகோணத்தில் மாமன்னன் ராஜராஜனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

ஆவணங்கள் இல்லாமல் சிக்கும் ரொக்கம், தங்க நகைகள்...
26 March 2019 9:05 AM GMT

ஆவணங்கள் இல்லாமல் சிக்கும் ரொக்கம், தங்க நகைகள்...

தேர்தல் பறக்கும் படை சோதனையில் நாடு முழுவதும் 540 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2ஜி மேல்முறையீடு வழக்கு - அக். 24-க்கு ஒத்திவைப்பு
26 March 2019 7:38 AM GMT

2ஜி மேல்முறையீடு வழக்கு - அக். 24-க்கு ஒத்திவைப்பு

2ஜி மேல்முறையீடு வழக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துணை முதலமைச்சர் யாகம் நடத்தியது தவறில்லை - ஹெச்.ராஜா
23 Jan 2019 1:04 PM GMT

துணை முதலமைச்சர் யாகம் நடத்தியது தவறில்லை - ஹெச்.ராஜா

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியது தவறு அல்ல என பாஜக தேசியச் செயலர் எச். ராஜா கூறியுள்ளார்.

ராஜராஜ சோழனின் 1033-வது பிறந்த நாள் : தஞ்சை பெரிய கோவிலில் பந்தகால் முகூர்த்தம்
8 Oct 2018 11:21 AM GMT

ராஜராஜ சோழனின் 1033-வது பிறந்த நாள் : தஞ்சை பெரிய கோவிலில் பந்தகால் முகூர்த்தம்

ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி, தஞ்சை பெரிய கோவிலில் பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.