நீங்கள் தேடியது "RailwayDepartment"

செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதை
10 Jun 2018 6:37 AM GMT

செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதை

செங்கோட்டை- புனலூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 49 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதையை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.