நீங்கள் தேடியது "Railway exams"

தமிழகத்தில் 5 வழித்தடங்களில் தனியார் ரயில் : ரயில் பயணிகள் கடும் எதிர்ப்பு
27 Sept 2019 3:03 AM IST

தமிழகத்தில் 5 வழித்தடங்களில் தனியார் ரயில் : ரயில் பயணிகள் கடும் எதிர்ப்பு

செப். 27 -ல் ரயில்வே வாரியக்கூட்டம் : இன்று வெளியாகிறது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

(26/09/2019) ஆயுத எழுத்து - தனியார் ரயில் : தாரை வார்த்தலா? தரம் உயர்த்தலா?
26 Sept 2019 10:49 PM IST

(26/09/2019) ஆயுத எழுத்து - தனியார் ரயில் : தாரை வார்த்தலா? தரம் உயர்த்தலா?

(26/09/2019) ஆயுத எழுத்து - தனியார் ரயில் : தாரை வார்த்தலா? தரம் உயர்த்தலா? - சிறப்பு விருந்தினர்களாக : ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // பார்த்தசாரதி, ரயில் ஊழியர் சங்கம் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்

தனியார் கையில் ரயில்...
26 Sept 2019 2:12 PM IST

தனியார் கையில் ரயில்...

இந்தியாவில் தனியார் துறை மூலம் பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

ரயில்வே போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு இடமில்லை - கனிமொழி திமுக எம்.பி.
7 Sept 2019 1:09 PM IST

ரயில்வே போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு இடமில்லை - கனிமொழி திமுக எம்.பி.

ரயில்வே பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கணக்கு ஆசிரியரை காலணியால் அடித்த பெற்றோர், தாக்குதலில் மயக்கம் அடைந்த ஆசிரியர்
2 Sept 2018 1:22 PM IST

கணக்கு ஆசிரியரை காலணியால் அடித்த பெற்றோர், தாக்குதலில் மயக்கம் அடைந்த ஆசிரியர்

சேலம் மெய்யனூரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி கணக்கு ஆசிரியர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.