நீங்கள் தேடியது "Rahul Gandhi Prime Minister"

அதிமுக கொடுத்த விலையில்லா பொருட்கள் குறித்து துரைமுருகன் கிண்டல் பேச்சு
28 Feb 2019 5:45 PM IST

அதிமுக கொடுத்த விலையில்லா பொருட்கள் குறித்து துரைமுருகன் கிண்டல் பேச்சு

அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட விலையில்லா மிக்சி,கிரைண்டர்,மின் விசிறி ஆகியவற்றை காயலான் கடையில் கூட வாங்குவதில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சமூக நீதியை காப்பாற்ற போராட்டம் நடத்தவேண்டிய சூழல் - ஸ்டாலின் பேச்சு
24 Feb 2019 7:11 PM IST

"சமூக நீதியை காப்பாற்ற போராட்டம் நடத்தவேண்டிய சூழல்" - ஸ்டாலின் பேச்சு

சமூக நீதியை காப்பாற்ற மாநாடு மட்டுமல்ல போராட்டமும் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தஞ்சையில் நடைபெற்று வரும் திராவிடர் கழக மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ராகுல் பிரதமர் ஆவதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது - நாராயணசாமி
21 Jan 2019 8:23 AM IST

ராகுல் பிரதமர் ஆவதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது - நாராயணசாமி

ராகுல் பிரதமர் ஆவதை பிரதமர் மோடி உள்பட யார் நினைத்தாலும் தடுக்க முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.