"சமூக நீதியை காப்பாற்ற போராட்டம் நடத்தவேண்டிய சூழல்" - ஸ்டாலின் பேச்சு

சமூக நீதியை காப்பாற்ற மாநாடு மட்டுமல்ல போராட்டமும் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தஞ்சையில் நடைபெற்று வரும் திராவிடர் கழக மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
x
சமூக நீதியை காப்பாற்ற மாநாடு மட்டுமல்ல போராட்டமும் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தஞ்சையில் நடைபெற்று வரும் திராவிடர் கழக மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற தேர்தல் முடிவில் இந்திய பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்பார் என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்