நீங்கள் தேடியது "Stalin Political Speech"

சமூக நீதியை காப்பாற்ற போராட்டம் நடத்தவேண்டிய சூழல் - ஸ்டாலின் பேச்சு
24 Feb 2019 1:41 PM GMT

"சமூக நீதியை காப்பாற்ற போராட்டம் நடத்தவேண்டிய சூழல்" - ஸ்டாலின் பேச்சு

சமூக நீதியை காப்பாற்ற மாநாடு மட்டுமல்ல போராட்டமும் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தஞ்சையில் நடைபெற்று வரும் திராவிடர் கழக மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.