நீங்கள் தேடியது "Private bus Accident"

திருவாரூர்: வாய்க்காலில் கவிழ்ந்த தனியார் பேருந்து
8 Sep 2019 11:22 AM GMT

திருவாரூர்: வாய்க்காலில் கவிழ்ந்த தனியார் பேருந்து

திருவாரூர் அருகே தனியார் பேருந்து கட்டுபாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயம், அடைந்தனர்.

புதுச்சேரியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து... ஒரு கார், 4 இருசக்கர வாகனம் மீது மோதியது
21 July 2019 3:09 AM GMT

புதுச்சேரியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து... ஒரு கார், 4 இருசக்கர வாகனம் மீது மோதியது

புதுச்சேரியில் தாறுமாறாக ஓடி இரண்டு கார்கள் மற்றும் நான்கு இருச்சக்கர வாகனங்கள் மீது மோதிய தனியார் பேருந்தை பொதுமக்கள் தாக்கி கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
21 Jun 2019 12:14 AM GMT

பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

சேலம் : மேம்பால சுவற்றின் மீது மோதி அரசு பேருந்து விபத்து
30 Jan 2019 9:24 AM GMT

சேலம் : மேம்பால சுவற்றின் மீது மோதி அரசு பேருந்து விபத்து

சேலத்தில் மேம்பால சுவற்றின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.

பட்டுக்கோட்டை : தனியார் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
30 Dec 2018 2:54 PM GMT

பட்டுக்கோட்டை : தனியார் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற பேருந்து பொற்பனைக்கோட்டை அருகே வந்த போது திடீரென தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.