பட்டுக்கோட்டை : தனியார் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற பேருந்து பொற்பனைக்கோட்டை அருகே வந்த போது திடீரென தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பட்டுக்கோட்டை : தனியார் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
x
பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற பேருந்து பொற்பனைக்கோட்டை அருகே வந்த போது திடீரென தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 45 பேர் படுகாயமடைந்தனர். ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்