நீங்கள் தேடியது "Prabhu Speech"
21 July 2019 2:03 PM IST
நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் : ரசிகர்கள், உறவினர்கள் அஞ்சலி
நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்தில், அவரது உருவ சிலைக்கு நடிகர் பிரபு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
8 Feb 2019 4:41 AM IST
மதுபோதையில் சின்னத்தம்பி அருகே சென்ற இளைஞர்...
இளைஞர் ஒருவர் மதுபோதையில் சின்னத்தம்பி யானையின் அருகில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Feb 2019 12:56 AM IST
சின்னதம்பியை குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள் - நடிகர் பிரபு
சின்னதம்பியை குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள் என நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29 Oct 2018 6:50 PM IST
எந்த கட்சியிலும் நான் சேரவில்லை - நடிகர் பிரபு
தான் எந்த கட்சியிலும் சேரவில்லை என்றும் அப்படி சேருவதாக இருந்தால் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.