மதுபோதையில் சின்னத்தம்பி அருகே சென்ற இளைஞர்...

இளைஞர் ஒருவர் மதுபோதையில் சின்னத்தம்பி யானையின் அருகில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
எதிர்பாராத விதமாக அங்கு வந்த இளைஞர் ஒருவர், மதுபோதையில் யானையின் அருகில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  அவரிடம் சாதூர்யமாக பேசி வனத்துறை காவலர்கள் அழைத்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்