நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் : ரசிகர்கள், உறவினர்கள் அஞ்சலி

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்தில், அவரது உருவ சிலைக்கு நடிகர் பிரபு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
x
நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்தில், அவரது உருவ சிலைக்கு நடிகர் பிரபு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் ராம்குமார், ராம்குமார் மகன் துஷ்யந்தன் உள்ளிட்டோர் இருந்தனர். அதேபோல் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான ரசிகர்கள் நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்