நீங்கள் தேடியது "Postal Exam cancelled"
31 July 2019 1:02 AM IST
"தமிழுக்காக, திமுக எம்.பி.க்கள் குரல் கொடுக்கிறார்கள்" - ஸ்டாலின்
தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பி வருவதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
30 July 2019 6:55 AM IST
மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை ஆய்வு செய்க - பொன்.ராதாகிருஷ்ணன்
மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை தமிழக அரசு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
29 July 2019 8:00 PM IST
தபால் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என ஜூலை 11ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
17 July 2019 11:09 PM IST
(17/07/2019) ஆயுத எழுத்து - நீட் : மாணவர்கள் நலனா...? அரசியல் ஆதாயமா...?
சிறப்பு விருந்தினராக : ஜெயராமன், சாமானியர் // கண்ணதாசன், திமுக // பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர் // சிவசங்கரி, அதிமுக
16 July 2019 7:52 PM IST
தபால் துறை தேர்வு ரத்து - ரவி சங்கர் பிரசாத்துக்கு தமிழிசை நன்றி
அதிகாரிகளின் கோரிக்கை அடிப்படையில் தபால் துறை தேர்வு ஹிந்தியில் நடத்தப்பட்டது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
16 July 2019 3:33 PM IST
கடந்த 14ம் தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வு ரத்து - ரவிசங்கர் பிரசாத்
தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
