நீங்கள் தேடியது "POSCO Act"

பிப்ரவரி இறுதிக்குள் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம்  உத்தரவு
16 Dec 2019 2:42 PM IST

பிப்ரவரி இறுதிக்குள் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டும் பின்பற்றாதது ஏன் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

2ம் வகுப்பு  மாணவிக்கு பாலியல் தொல்லை - 10 ஆம் வகுப்பு மாணவன் போக்ஸோ சட்டத்தில் கைது
16 Dec 2019 2:30 PM IST

2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - 10 ஆம் வகுப்பு மாணவன் போக்ஸோ சட்டத்தில் கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 8 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 10 ஆம் வகுப்பு மாணவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தொண்டு நிறுவனத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் பரபரப்பு
23 Sept 2019 4:11 PM IST

தொண்டு நிறுவனத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் பரபரப்பு

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொண்டு நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
11 May 2019 10:04 AM IST

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

தருமபுரி அருகே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை தாக்கி,சிறுமியை உறவினர்கள் மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - குதிரை ஓட்டும் இளைஞரை கைது செய்த போலீசார்
22 Dec 2018 5:18 PM IST

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - குதிரை ஓட்டும் இளைஞரை கைது செய்த போலீசார்

சென்னை மெரினா கடற்கரையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குதிரை ஓட்டும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.