நீங்கள் தேடியது "pon radhakrishnan latest news"

பண விநியோகத்தை தடுத்தால் தோல்வி பயம் என கூறுவதா? - பொன்.ராதாகிருஷ்ணன்
31 March 2019 1:40 PM IST

பண விநியோகத்தை தடுத்தால் தோல்வி பயம் என கூறுவதா? - பொன்.ராதாகிருஷ்ணன்

பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்பவர்களை தடுத்தால், அதனை தோல்வி பயம் என்று கூறிவது சரியல்ல என்று கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
19 Jan 2019 2:25 AM IST

திமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்கு உள்ளதா ? - பொன். ராதாகிருஷ்ணன்
9 Jan 2019 5:42 PM IST

"கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்கு உள்ளதா ?" - பொன். ராதாகிருஷ்ணன்

"அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம்"

பாஜகவை விமர்சிக்க எந்த கட்சிக்கும் தகுதியில்லை - பொன் ராதாகிருஷ்ணன்
30 Dec 2018 10:58 PM IST

பாஜகவை விமர்சிக்க எந்த கட்சிக்கும் தகுதியில்லை - பொன் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கு பாஜக தயாராக இருப்பதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.