"கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்கு உள்ளதா ?" - பொன். ராதாகிருஷ்ணன்

"அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம்"
x
அதிமுகவில்  கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்கு கொடுக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்