திமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
x
திமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான  கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பது குறித்தும் விமர்சனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்