நீங்கள் தேடியது "Pon"

ஸ்ரீரங்கம் இராப்பத்து 8 - ம் திருநாள் : பக்தர்கள் தரிசனம்
26 Dec 2018 11:27 AM IST

ஸ்ரீரங்கம் இராப்பத்து 8 - ம் திருநாள் : பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீ ரங்கம் கோவிலில் ராப்பத்து 8 ம் நாள் திருவிழாவையொட்டி, திருமங்கை மன்னன் வேடு பறி உற்சவம் இடம் பெற்றது. தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்ட சுவாமியை, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.

பாஜகவின் முடிவு, தமிழக அரசியலின் தலையெழுத்தாக இருக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்
10 Oct 2018 2:05 AM IST

பாஜகவின் முடிவு, தமிழக அரசியலின் தலையெழுத்தாக இருக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்

பாஜகவின் முடிவு, தமிழக அரசியலின் தலையெழுத்தாக இருக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்

நாகர்கோவிலை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை - பொன் ராதாகிருஷ்ணன்
22 Sept 2018 3:36 PM IST

நாகர்கோவிலை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை - பொன் ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை முன்வைத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

5 இடங்களில் சிலை திருட்டு - ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை
14 Sept 2018 9:35 AM IST

5 இடங்களில் சிலை திருட்டு - ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை

வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட 5 இடங்களில், சிலை திருட்டு நடைபெற்றுள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் - பொன். ராதாகிருஷ்ணன்
12 Sept 2018 9:10 AM IST

7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் - பொன். ராதாகிருஷ்ணன்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் - ஐ.ஜி உறுதி  - ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்தவர்
6 Sept 2018 8:27 PM IST

" 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் - ஐ.ஜி உறுதி " - ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்தவர்

ஸ்ரீரங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி பொன்மாணிக்கவேல், 6 வாரங்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு
6 Sept 2018 6:52 PM IST

ஸ்ரீரங்கம் கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் ஆய்வு நடத்தினர்.

எந்த தேர்தல் வந்தாலும் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும் - பொன் ராதாகிருஷ்ணன்
14 Aug 2018 4:16 PM IST

"எந்த தேர்தல் வந்தாலும் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும்" - பொன் ராதாகிருஷ்ணன்

எந்த தேர்தல் வந்தாலும் பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்