பாஜகவின் முடிவு, தமிழக அரசியலின் தலையெழுத்தாக இருக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்

x
தமிழகத்தில் பாஜகவை விடுத்து, எந்த கட்சியும் அரசியல் பேச முடியாது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான் தமிழக அரசியலின் தலையெழுத்தே இருக்கும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்